Read Oru Murai Ennai Paramma from the Kanam movie here. Oru Murai Ennai Paramma song lyrics are written by Uma Devi and sung by Sid Sriram. This song is composed by Jakes Bejoy.
Oru Murai Ennai Paramma Song Lyrics
Song Info:
- Name: oru murai ennai paramma
- Movie/Album: Kanam
- Language: Tamil
- Singer: Neeti Mohan
- Lyrics: Siddharth-Garima
- Music: Sanjay Leela Bhansali
- Release Year: 2018
Oru Murai Ennai Paramma Lyrics
Amma En Ammaa
Naan Pogintra Dhisai Enkum Nee Amma
Oo Amma En Ammaa
En Isai Thedum Suram Yaavum Nee Amma
Aayiram Aanalum Annai Pol Nerile
Pesida Koodumo Deivam Inge
Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma
Un Viralgalai Pidithidum Podhu
Kidaikithe Prabanjame
Thaaye Un Madiyil Irunthaal Podhum Ammaa
Oru Murai Enna Paar Amma Thaaye
Thaaimaiyin Ucham Nee Amma
Thaaye Un Thaalaattukku Inaiyaana Isai Yedhamma
Chellamaai Peritte Nee Enai Kooppida
Oottidum Sotrilum Paasathai Oottida
Kaattidum Dheebathil Aaulai Koottida
Enakkai Thudikkum Idhayam Nee Amma
Nee Illamal Naanum Theevagintaene
Neer Illamal Saagum Meenagintaene
Nee Vandhale Podhum Vaazhvatharame
Unai Thaandi Ulagam Yedhinge
Oru Murai Enna Paar Amma
Kadavulin Kangal Nee Amma
Kaavalil Un Pol Yedhamma
Un Pol Amma Yaar Amma
Ninaivugal Iruppathunaale Irukiren Uyirudan
Thaaye Un Ninaivil Vaazhnthaal Podhum
Viralgalai Pidithidum Podhe
Kidaikkithe Prabanjame
Viralgalai Pidithidum Podhe
Kidaikkithe Prabanjame
Viralgalai Pidithidum Podhe
Kidaikkithe Prabanjame
Viralgalai Pidithidum Podhe
Kidaikkithe Prabanjame
Thaaye Un Madiyil Irundhal Podhum…
Amma…Oru Murai Ennai Paar Amma
Thaaye…Thaaimayin Uchcham Nee Amma
Thaaye…Un Thaalaattukku Inaiyana Isai Yedhamma
Oru Murai Ennai Paramma Lyrics in Tamil
அம்மா என் அம்மா
நான் போகிற திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிடா கூடமோ தெய்வம் இங்கே
ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ேதாம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
உன் விறல்களை பிடிக்கும் போது
கிடைகிதே பிரபஞ்சமே
தாயே உன் மடியில் இருந்தாள் போது அம்மா
ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
செல்லமாய் பெரிட்டே நீ எனை கூப்பிடா
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிடா
காட்டிடும் தீபத்தில் ஆவுளை கூட்டிடா
எனக்கை துடிக்கும் இதயம் நீ அம்மா
நீ இல்லமல் நானும் தீவாகிந்தானே
நீர் இல்லமல் சாகும் மீனகிண்டேன்
நீ வந்தாலே போதும் வாழ்வதாரமே
உனை தாண்டி உலகம் யேதிங்கே
ஒரு முறை என்ன பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ேதாம்மா
உன் போல் அம்மா யார் அம்மா
நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே உன் நினைவில் வாழ்தல் போது
விறல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
விறல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
விறல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
விறல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே உன் மடியில் இருந்து போதும்...
அம்மா...ஒரு முறை என்னை பார் அம்மா
தாயே...தாய்மயின் உச்சம் நீ அம்மா
தாயே...உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
This is the end of Oru Murai Ennai Paramma lyrics in Tamil & English fonts. If you discover any mistake in the lyrics, please let us know by using the contact form.
The above lyrics are provided for educational purposes only. The lyrics of Amma song are the property and copyright of their owners.